குறிஞ்சி தமிழ் மன்றம் வழங்கும் “தீபாவளி கொண்டாட்டம் 2023”
திக்கெங்கும் தீபஒளி ஒளிரட்டும் !!

ஒளியாலும் ஒலியாலும் நம் மெய் சிலிர்க்கட்டும் !!

நம் பழகிய நண்பர்களின் நட்பு தொடரட்டும் !!

புதிய நண்பர்களின் நட்பு மலரட்டும் !! 

தமிழ் நண்பர்களே வாரும்!!

நாம் ஒன்று கூடி தீபஒளி திருநாளை கொண்டாடிடுவோம்!!

Date: November 4th 2023

Time: 11AM -4PM

Venue: Earle E. William Middle School, Tracy, CA

Come celebrate Deepavali festivities organized by Kurinji Tamil Manram in Central Valley.

Youtube Link: Please SUBSCRIBE to Kurinji Tamil Manram YouTube channel.